New time table

2018-04-21.jpeg
2018-04-21.jpeg

சூசை முனி நாமம் தாங்கிய

 கல்லூரி எங்களதே

வாசம் தரும் நறுமண மலராய்

 நாமும் அவர் கைகளலே

 

உயர்வோம் எழுவோம் வளர்வோம் மகிழ்வோம்

கல்லூரியை மிளிரச் செய்வோம் .2x

 

நேர்மையும் தூய்மையும் நோக்கங்கள்

வான்வரை உயரட்டுமே

கடமையும் பெருமையும் பண்பாடும்

பாரெங்கும் ஒலிக்கட்டுமே 

நாளுக்கு நாளாய் வளர்ந்து வரும்

  நவீத்தை வென்றிடவே

 வாழ்வினில் உயர் நிலை அடைந்து கொண்டு

 வரும் காலத்தை ஜெயித்திடவே

 

உயர்வோம் எழுவோம் வளர்வோம் மகிழ்வோம்

கல்லூரியை மிளிரச் செய்வோம் .2x

 

இனயொரு சரித்திரம் நாம் செய்வோம்

உரிமைக்குத் தோள் கொடுப்போம். 2x

 

உயர்வோம்  எழுவோம் வளர்வோம் மகிழ்வோம்

கல்லூரியை மிளிரச் செய்வோம் 2x